Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த ஏரியாவில் பாகுபலிய-2வை மிஞ்சிய பிகில் விளம்பரம், பிரமாண்ட சாதனை

பாகுபலி-2 இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் திரைப்படமாக இருந்தது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ 1800 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த நிலையில் திருச்சி, தஞ்சாவூர் பகுதியில் ரூ 8 கோடிக்கு மேல் வியாபாரம் ஆனா படம் என்றால் அது பாகுபலி-2 தான்.

தற்போது அந்த வியாபார சாதனையை பைக்கில் முறியடித்துள்ளது. ஆம், பிகில் படம் அந்த பகுதியில் ரூ 10 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.