Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்! சர்ச்சை நடிகையின் ஷாக்கிங் போஸ்ட்

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் தலைப்பு இன்று காலை வெளியிடப்பட்டது.

இதன் போஸ்டர் சமூகவலைதளங்களில் வெகுவாக பரவியது. நம்ம வீட்டுப்பிள்ளை என படத்திற்கு டைட்டில் வைத்துள்ளது ரசிகர்களை குஷியாக்கியது.

தற்போது இப்படத்தில் பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக இருந்து வெளியேறிய மீரா மிதுன் இப்படத்தில் நடிக்கவுள்ளாராம்.