Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் பார்த்த முன்னணி தமிழ் நடிகர், புகைப்படத்துடன்

நேர்கொண்ட பார்வை தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாகிவிட்டது. இப்படம் ரசிகர்கள் தாண்டி ஒவ்வொரு குடும்பமும் விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்ட்னர்.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தை முதல் நாளே பார்த்து சூர்யா மற்றும் ஜோதிகா பார்த்து பூங்கொத்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து தற்போது நடிகர் கார்த்தி திண்டுக்கல்லில் உள்ள முக்கியமான திரையரங்கு ஒன்றில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்துள்ளார்.