Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கர்நாடகாவில் மாஸ் காட்டிய அஜித்தின் நேர்கொண்ட பார்வை- 4 நாள் வசூல் விவரம்

இளம் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த படம் நேர்கொண்ட பார்வை. பெண்கள் சமூதாயத்தில் படும் கஷ்டத்தை முக்கியமாக பேசும் இப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

எந்த இடத்தில் எடுத்துக் கொண்டாலும் படத்திற்கு நல்ல வசூல் தான். தமிழ்நாட்டை தாண் படம் கர்நாடகாவிலும் படு மாஸாக ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

4 நாள் முடிவில் படம் கர்நாடகாவில் ரூ. 2.68 கோடி வசூலித்துள்ளது.