Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரிலீஸாகி 4 நாள் ஆகியும் நேர்கொண்ட பார்வை புக்கிங் எப்படி உள்ளது- திரையரங்க உரிமையாளர்களின் பதிவு

அஜித்தின் நேர்கொண்ட பார்வை தான் இப்போது தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு படம்.

பக்ரித், சுதந்திர தினம், சனி, ஞாயிறு என விடுமுறை நாட்கள் இந்த வாரம் அதிகம் என்பதால் படத்தில் வசூல் அதிகமாக இருக்கும் என்கின்றனர்.

அதற்கு ஏற்றார் போல் தயாரிப்பாளரும் படம் நல்ல வசூல் என்று கூறிவிட்டார். சரி படம் ரிலீஸ் ஆகி 4 நாள் ஆகியும் எப்படி புக்கிங் செல்கிறது என்பதை திரையரங்க உரிமையாளர் போட்ட பதிவில் தெரிந்து கொள்வோம்.