Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டாப் 10க்குள் வந்த அஜித்தின் நேர்கொண்ட பார்வை- இதுதான் விஷயம்

நேர்கொண்ட பார்வை, ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்.

பெண்கள், ஆண்களால் சந்தித்த கொடூரம், அதற்கு நியாயம் கிடைக்க போராடும் ஒரு வக்கீல். படத்தை பார்த்த பலரும் இப்படி ஒரு கதையை தேர்வு செய்ததற்கு அஜித்தை பாராட்டி வருகிறார்கள்.

புக்கிங்கில் மாஸ் காட்டி வரும் இப்படம் தற்போது பிரபல திரையரங்கான வெற்றியில் அதிக டிக்கெட் விற்பனையில் டாப் 10க்குள் வந்துள்ளதாம்.