Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியாவை தாண்டி வெளிநாட்டில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை முழு வசூல் விவரம்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை தமிழ் சினிமாவிற்கு மிகவும் தேவையான படம் எல்லோரும் கொண்டாடி வருகிறார்கள்.

அண்மையில் நடிகர் ரஜினி அவர்கள் படத்தை பார்த்துவிட்டு அஜித்தை போன் செய்து பாராட்டியுள்ளார். சென்னை, தமிழ்நாடு என படத்தின் வசூலுக்கு எந்த குறையும் இல்லை.

வெளிநாடுகளில் சில இடங்களில் படத்தின் வசூல் எவ்வளவு என்ற விவரம் இதோ,

  • UAE- ரூ. 2.70 கோடி (3 நாட்கள்)
  • சிங்கப்பூர்- ரூ. 2.31 கோடி (4 நாட்கள்)
  • நியூசிலாந்து- ரூ. 5.67 கோடி (முதல் வாரம்)
  • ஆஸ்திரேலியா- ரூ. 57 லட்சம்