Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா! மாஸ் செய்த தல

தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்துள்ள படம் நேர்கொண்ட பார்வை.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது, நேர்கொண்ட பார்வை சென்னையில் மட்டுமே ரூ 6.7 கோடி வசூல் செய்துள்ளது இதை நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.

தற்போது 5 நாட்கள் முடிவில் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 50 கோடி வசூலை எட்டியுள்ளது, இவை கண்டிப்பாக சாதனை தான்.

ஏனெனில் இந்த படம் வழக்கமான அஜித் படமில்லை, பெரிய கமர்ஷியல் விஷயங்கள் இல்லையென்றாலும், படம் இத்தனை கோடி வசூல் செய்தது செம்ம மாஸ் தான்.