Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் மிக தைரியமான நபர், புகழ்ந்து தள்ளிய பிரபல தொகுப்பாளனி

சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் டிடி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு என்றே பெரிய ஆடியன்ஸ் உள்ளது.

இந்நிலையில் டிடி சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்துள்ளார், இப்படத்திற்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவிட்டனர்.

தற்போது இந்த லிஸ்டில் டிடி-யும் இணைந்துவிட்டார், ஆம், டிடி நேர்கொண்ட பார்வை படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இதில் குறிப்பாக ‘அஜித் மிகவும் தைரியமான நபர், அவர் இந்த படத்தை தேர்ந்தெடுத்து நடித்ததற்காகவே பாராட்ட வேண்டும்’ என புகழ்ந்துள்ளார்.