பல திரையரங்குகள் அறிவித்துவிட்டது, நேர்கொண்ட பார்வை மெகா ஹிட்டாம், இதோ அந்த லிஸ்ட்
திரைப்படம் by Tony
நேர்கொண்ட பார்வை தல அஜித் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும், வழக்கமான அஜித் படங்கள் மாதிரி கமர்ஷியல் விஷயங்கள் இல்லாத படமாக இது இருந்தும் படம் பெரிய வசூலை பெற்று வருகின்றது.
இதில் பல திரையரங்குகள் நேர்கொண்ட பார்வை தான் எங்கள் திரையரங்கில் இந்த வருடம் அதிகம் வசூலித்த படங்களில் இரண்டாவது இடம்.
முதல் இடம் விஸ்வாசம், அஜித் தான் இந்த வருடத்தின் வெற்றி நாயகன் என புகழ்ந்து வருகின்றனர், இதோ...
After #Viswasam #NeerkondaPaarvai is blockbuster at #SJCinemas Nagari. Overflow for our distributor starts from tomorrow.
— Varun (@varusath2003) August 12, 2019
Best Lyrics suits for #Thala right now..
— Ram Muthuram Cinemas (@RamCinemas) August 11, 2019
" நான் நினைச்சது எல்லாம்
ஒவ்வொன்னா ஏன் நடக்குது தன்னால
மேல் இருக்குற மேகம்
ஓயாம பூ தூவுது என் மேல 😍 "
Really Happy that he's on a Victory steak and it is being celebrated by everyone !!
Phenomenal 5 day outing at the box office for #NerkondaPaarvai both @RohiniSilverScr Koyambedu and Tindivanam. Another all centre hit for #Thala Dream run for him this year. #என்றும்_தலஅஜித்
— Nikilesh Surya 🇮🇳 (@NikileshSurya) August 12, 2019
#NerKondaPaarvai is having a BLAST at our @Kasi_Theatre. Over 15,000+ Tickets sold in the opening long weekend. Going super strong !!#NKPatKASI🔥 pic.twitter.com/ifxSaPbkc0
— Kasi Theatre (@kasi_theatre) August 12, 2019
At the end of Day 4 #NerKondaPaarvai is half way through #Viswasam BO in #Vettri ...
— Rakesh Gowthaman (@VettriTheatres) August 11, 2019
#NerKondaPaarvai Touches The 2Nd Position In Our Box Office Collection This Year..From The Release Day Till Yesterday Continuous Housefull Shows..Obviously The 1ST Position Goes To The Same #ThalaAjith 's #Viswasam.. 2019 Box Office King is One & Only #என்றும்_தலஅஜித் 🔥💥 pic.twitter.com/OuH1B5yp3c
— Vidya Theatre RGB Dolby Atmos (@vidyaRGB) August 13, 2019
"No means NO", Very strong message, and lots of positives to take back from the movie, #Ajith sir always known to set the boundaries high, does it better Again. Blockbuster ✨🔥 #NerkondaPaarvai pic.twitter.com/pZuCi3ai6i
— Pss Multiplex (@PssMultiplexOff) August 13, 2019