Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரிலீஸ் முதல் பாக்ஸ் ஆபிஸில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை செய்து வரும் சாதனை

அஜித்திற்கு நேர்கொண்ட பார்வை இந்த வருட இரண்டாவது ஹிட் படம். விஸ்வாசம் 2019ம் ஆண்டின் முதல் ஹிட் படமாகும், நேர்கொண்ட பார்வையும் படு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

எந்த இடம் எடுத்துக் கொண்டாலும் இப்படத்திற்கு விமர்சனமும், வசூலும் மாஸாக வருகிறது.

சென்னை வசூல் எடுத்துக் கொண்டால் ரிலீஸ் ஆன ஆரம்பத்தில் இருந்து ரூ. 1 கோடிக்கு மேல் தான் வசூலித்துள்ளது.

விடுமுறை நாளை தாண்டி வேலை நாட்களிலும் படம் ரூ. 1 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைக்கிறது. இதுவே ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்தள்ளது என்று கூறலாம்.