Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆக்ஸ்ட்-15 நேர்கொண்ட பார்வை படம் பிரபல திரையரங்கில் பெண்களுக்கு மட்டும் சிறப்பு காட்சி, எங்கு தெரியுமா?

நேர்கொண்ட பார்வை தல அஜித் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் சுமார் ரூ 50 கோடி வரை தமிழகத்தில் மட்டுமே வசூல் செய்துவிட்டது.

மேலும், இந்த வாரம் அதிகம் விடுமுறை இருப்பதால் கண்டிப்பாக இப்படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இப்படம் பெண்களுக்கான உரிமையை அழுத்தமாக கூறியது.

இதனால், ஆகஸ்ட் 15ம் தேதி திருப்பூரில் உள்ள சக்தி சினிமாஸில் மாலை 4.30 மணியளவில் பெண்களுக்கு மட்டுமான சிறப்பு காட்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.