Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வருடம் அஜித் தான் கிங்-ஆ, அதிர வைக்கும் வசூல் ரிப்போர்ட்!

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கு நடிகர். இவர் தற்பொதெல்லாம் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலையில் பொங்கலுக்கு மாஸாக விஸ்வாசம் வர, தற்போது கிளாஸ்-ஆக நேர்கொண்ட பார்வை படம் வந்துள்ளது.

இந்த இரண்டு படங்களின் தமிழ்நாடு வசூல் மட்டுமே தற்போது வரை ரூ 180 கோடியாம், கண்டிப்பாக ரூ 200 கோடி வரை இந்த வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதற்கு முன்பு வேறு எந்த நடிகர்களின் படங்களும் இவ்வளவு வசூலை ஒரே வருடத்தில் தந்தது இல்லை தமிழகத்திற்கு என்பது குறிப்பிடத்தக்கது.