Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கர்நாடகாவில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை 5 நாள் மொத்த வசூல்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் இந்த வருடத்தின் ஹிட் லிஸ்டில் வந்துவிட்டது. அவரது நடிப்பில் இந்த வருடமே இரண்டாவது ஹிட் கொடுத்துவிட்டார் அஜித்.

தமிழ்நாட்டில் படம் படு மாஸாக ஓடுகிறது, இங்கே தாண்டி கர்நாடகாவிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு, வசூலும் அள்ளுகிறதாம்.

5 நாள் முடிவில் இப்படம் கர்நாடகாவில் ரூ. 3.10 கோடி வசூலித்துள்ளது.