Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளருக்கு லாபம் மட்டும் இத்தனை கோடியா! அதிர்ந்த கோலிவுட்

நேர்கொண்ட பார்வை தல அஜித் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், அஜித் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக இது அமைந்துள்ளது, இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார்.

இப்படத்தை இவர் ரூ 70 கோடிக்கு எடுத்ததாகவும், அதன் வியாபாரம் மூலம் இவருக்கு ரூ 40 கோடிகள் வரை லாபம் கிடைத்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், கண்டிப்பாக போனிகபூருக்கு இந்த படம் மிகப்பெரும் லாபம் என்பது உறுதி.