Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமெரிக்காவில் வசூலை அள்ளிய நேர்கொண்ட பார்வை, நீண்ட இடைவேளைக்கு பிறகு நல்ல ஹிட்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை வெளிநாடுகளில் நல்ல மார்க்கெட் இருந்து வருகின்றது. இந்நிலையில் அஜித் படங்களுக்கு எப்போது குறைந்தப்பட்சம் ரூ 30 கோடி வெளிநாட்டில் கேரண்டி.

ஆனால், அப்படியிருந்தும் அமெரிக்காவில் அஜித் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது.

அதனால், இந்த முறை குறைந்த விலைக்கே நேர்கொண்ட பார்வை படத்தை விற்க, அந்த படம் ஆச்சரியமான அங்கு நல்ல வசூலை பெற்றுள்ளது.

அமெரிக்காவில் இதுவரை நேர்கொண்ட பார்வை 3.05லட்சம் டாலர் வசூல் செய்துள்ளது, இந்திய மதிப்பில் இவை 2.4 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளனர்.