Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் நேர்கொண்ட பார்வை 6 நாள் சென்னை மொத்த வசூல்

வருட ஆரம்பத்தில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று தனது படம் மூலம் நிரூபித்து வருகிறார் அஜித். அவரின் விஸ்வாசம் படம் பற்றியும், பாக்ஸ் ஆபிஸ் பற்றியும் பேசாதவர்கள் இல்லை.

இப்போது அவரின் நேர்கொண்ட பார்வை படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படம் சென்னையில் 6 நாள் முடிவில் ரூ. 7.21 கோடி வசூலித்துள்ளதாம்.

6வது நாள் சென்னையில் மட்டும் படம் ரூ. 51 லட்சம் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.