Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவின் மஹா மாநாடு, இயக்குனர், தயாரிப்பாளர் யார் தெரியுமா? பட்ஜெட் கேட்டால் அதிர்ந்துவிடுவீர்கள்

நடிகர் சிம்புவை தங்களது ஆசை நாயகனாக கொண்டாடும் ரசிகர்கள் பலர். அவர்களுக்கு வருத்தம் அளிக்கும் வகையில் அண்மையில் ஒரு தகவல் வந்தது.

அது என்னவென்றால் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் தகவல் வந்துள்ளது.

சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு சிம்பு மஹா மாநாடு என்ற தலைப்பில் படம் நடிக்க இருக்கிறாராம். ஒரு படத்தில் இருந்து நீக்கப்பட்ட அதே வேகத்தில் இப்படி ஒரு செய்தி அதிரடியாக வந்திருப்பது பலருக்கு ஷாக் தான்.

அதோடு இந்த படத்தை சிம்புவே இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரூ 125 கோடி தயாரிப்பில் 5 மொழியில் வரவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.