Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை படத்தில் இந்த முக்கிய விசயத்தை கவனீச்சீங்களா!

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் கடந்த வியாழக்கிழமை நேர்கொண்ட பார்வை படம் வெளியானது. இப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்தது சிறப்பாக அமைந்திருந்தது என்பது அநேக ரசிகர்களின் கருத்து.

அதே வேளையில் படத்தில் இக்காலத்தில் பெண்களுக்கு நடக்கும் விசயங்களை கருத்தில் கொண்டு புதிய தீர்வை காட்டும் விதமாக அஜித் பேசிய வசனங்கள் பெண்கள், சமூக ஆர்வலர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்திருப்பார். அவர் இருக்கும் இடத்தில் வீட்டின் அலங்கார கண்ணாடி முன் அஜித்தின் இளம் வயது புகைப்படம் இருக்கும்.

அது தற்போது வைரலாகி வருகிறது.