Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சுதந்திர தினத்தில் நேர்கொண்ட பார்வை, கோமாளி பட சென்னை முழு வசூல்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை கடந்த வியாழக்கிழமை வெளியானது. ரிலீஸ் ஆன முதலில் இருந்து படத்தின் வசூலுக்கு எந்த குறையும் இல்லை.

சென்னை, தமிழ்நாடு என எல்லா இடங்களிலும் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர். சுதந்திர தினம் ஸ்பெஷலாக நேற்று ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படம் ரிலீஸ் ஆனது.

இந்த இரண்டு படங்களும் சுதந்திர தினத்தில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் இதோ,

  • நேர்கொண்ட பார்வை- ரூ. 64 லட்சம்
  • கோமாளி- ரூ. 49 லட்சம்