Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு அஜித் ரசிகரால் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவிற்கும் ப்ரான்ஸ் நாட்டில் வந்த சோதனை

அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் உலகம் முழுவதுமே வசூல் சாதனை செய்து வருகின்றது.

அந்த வகையில் ப்ரான்ஸ் நாட்டில் அஜித் படங்கள் தொடர்ந்து நல்ல வசூலை பெற்று வருகின்றது, வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்கள் அங்கு ரூ 1 கோடி வரை வசூலை பெற்றுள்ளது.

சமீபத்தில் ரிலிஸான நேர்கொண்ட பார்வை படம் ப்ரான்ஸ் நாட்டில் பெரும் வரவேற்பை பெற்று மெகா ஹிட் ஆகியுள்ளது.

ஆனால், அதே நேரத்தில் அஜித் ரசிகர் ஒருவர் ஸ்கீரினை தொட்டு கும்பிட்டது அங்கு பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

கிராண்ட் ரெக்ஸ் எனப்படும் திரையரங்கில் இந்த செயலால், இனி தமிழ் படங்களே எடுக்க மாட்டோம் என அறிவித்துவிட்டதாக கூறப்படுகின்றது.