Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படப்பிடிப்பில் அட்லீ மனைவி செய்த வேலை- வைரலாகும் புகைப்படம்

அட்லீ பிகில் பட வேலைகளில் படு பிஸியாக இருக்கிறார். அதற்கு இடையில் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து அத்திவரதரை தரிசனம் செய்துள்ளார்.

எப்போது அட்லீ படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் பிரியா இப்பட தளத்திற்கும் சென்றுள்ளார். அங்கு விளையாட்டு பெண்களுடன் அவர் செல்பி எடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.