Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கிய மிஷ்கின், புகைப்படங்களுடன்

மிஷ்கின் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை எடுத்தவர். இவர் இயக்கத்தில் கடைசியாக துப்பறிவாளன் படம் வந்தது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பு பெற்றது, இதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.

தற்போது அதை உண்மையாக்கும் பொருட்டு, மிஷ்கின் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்திற்கு லொக்கேஷன் தேட ஆரம்பித்துவிட்டார்.

அதன் புகைப்படங்களை பிரசன்னா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார், இதோ...