Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலிவுட்டில் வசூலை வாரிகுவிக்கும் மிஷின் மங்கல் திரைப்படம், இத்தனை கோடிகளா!

அக்‌ஷய் குமார் நடிப்பில் மிஷின் மங்கல் திரைப்படம் நேற்று வெளிவந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், மிஷின் மங்கல் முதல் நாள் மட்டும் இந்தியாவில் ரூ 29 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், இது தான் அக்‌ஷய் குமாரின் அதிக ஓப்பனிங் என கூறப்படுகின்றது.

எப்படியும் இரண்டு நாட்களில் இப்படம் ரூ 45 கோடியை தாண்டியிருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.