Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னை பாக்ஸ் ஆபிஸை தொடர்ந்து அதிர வைக்கும் NKP, மைல் கல்லை தொடப்போகிறது!

அஜித் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக நேர்கொண்ட பார்வை பார்க்கப்படுகின்றது. ஏனெனில் அஜித் என்றாலே மாஸ், மசாலா படங்கள் தான் நினைவிற்கு வரும்.

நேர்கொண்ட பார்வை தற்போது அனைத்தையும் மாற்றியமைத்துள்ளது, முதன் முறையாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் முழுவதுமே நடித்துள்ளார்.

இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரியளவில் சாதிக்குமா? என்று பலரும் நினைத்தனர், ஆனால், படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பி வருகின்றது.

சென்னையில் 9 நாட்கள் முடிவில் இப்படம் ரூ 8.73 கோடி வசூல் செய்துள்ளது, இன்னும் ஒரு சில நாட்களில் இப்படம் ரூ 10 கோடி கிளப்பில் இணையவுள்ளது.