Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை 9 நாட்கள் உலகம் முழுவதும் வந்த மொத்த வசூல்!

நேர்கொண்ட பார்வை தல அஜித் நடிப்பில் மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இப்படம் ஏ செண்டர்களில் மட்டும் தான் ஓடும் என பலரும் கூறினார்கள்.

ஆனால், இப்படம் ஏ,பி,சி என அனைத்து செண்டர்களிலும் செம்ம ஹிட் அடித்துள்ளது, இந்நிலையில் நேர்கொண்ட பார்வை உலகம் முழுவதுமே அனைத்து இடங்களிலும் வெற்றி தான்.

இந்நிலையில் நமக்கு கிடைத்த தகவல்படி இப்படம் உல்கம் முழுவதும் ரூ 93 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இன்றும் நாளையும் விடுமுறை என்பதால் எப்படியும் ரூ 100 கோடி கிளப்பில் நேர்கொண்ட பார்வை இணையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.