Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளிநாட்டில் அனைத்து இடங்களிலும் வெற்றி, நேர்கொண்ட பார்வை தல வேற லெவல் மாஸ்

தல அஜித் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து செம்ம வரவேற்பை பெற்றுள்ள படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இப்படம் வசூல் ரீதியாகவும் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, வெளிநாட்டில் இந்த படம் ரிலிஸ் செய்த அனைத்து இடங்களிலும் வெற்றி தான்.

ஏன் கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் தோல்வியை சந்தித்து வந்த அஜித்திற்கு நேர்கொண்ட பார்வை நல்ல வெற்றியை கொடுத்துள்ளது.

இது மட்டுமின்றி ஆஸ்திரேலியா, ப்ரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா என அனைத்து பகுதிகளிலும் ஹிட் தான்.