Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜெயம் ரவியின் கோமாளி கலக்குகிறாரா- 3 நாள் தமிழ்நாட்டு மாஸ் வசூல் விவரம்

வித்தியாசம் இதை தான் சினிமா ரசிகர்கள் அதிகம் தேடுகிறார்கள். காதல், சண்டை என எப்போதும் போல கதைகளை மக்கள் ஏற்பதில்லை.

ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப இப்போது நடிகர்களும் வித்தியாசமான கதையை தேர்வு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

அப்படி கதைகளை தேர்வு செய்து நடித்து வெற்றியும் கண்டுள்ளார் நடிகர் ஜெயம் ரவி.

இப்போது அவரது நடிப்பில் கோமாளி என்ற படம் வெளியாகியுள்ளது, நல்ல விமர்சனத்தையும் பெற்றிருக்கிறது. கோமாளி தமிழ்நாட்டில் 3 நாள் முடிவில் ரூ. 14 கோடி வசூலித்துள்ளது.