Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலி படத்தில் விஜய் நடித்திருந்தால் எந்த வேடம் சரியாக இருக்கும்- பிரபாஸ் ஓபன்டாக்

பாகுபலி என்ற பிரம்மாண்ட படம் மூலம் ஒட்டுமொத்த இந்திய மக்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் அடுத்து தயாராகி இருக்கும் படம் சாஹோ.

கடந்த சில வருடங்களாக பெரிய பட்ஜெட்டில் பல ஆக்ஷன் காட்சிகளுடன் தயாராகி வரும் இப்படம் ஒரு வழியாக ரிலீஸ்க்கு வர இருக்கிறது.

இப்பட புரொமோஷனில் நடிகர் பிரபாஸிடம், இளைய தளபதி விஜய் பாகுபலி படத்தில் நடித்தால் எந்த வேடம் சரியாக இருந்திருக்கும் என்று கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், பாகுபலி வேடமே அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.