Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ் காட்டும் பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்- 11 நாளில் நேர்கொண்ட பார்வை தெறி வசூல்

இளம் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. படம் பெண்களை மையப்படுத்திய கதை, மக்கள் கொண்டாடுவார்களா என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது.

ஆனால் மக்களோ படத்தை பெரியதாக வரவேற்றுள்ளார்கள். படம் விடுமுறை, வேலை நாள் என்று இல்லாமல் மாஸாக வசூலித்து வருகிறது.

சென்னையில் 11 நாள் முடிவில் படம் ரூ. 9.70 கோடி வரை வசூலித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதாவது நேற்று மட்டும் படம் ரூ. 51 லட்சம் வசூலித்துள்ளதாம்.