Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் பிகில் படத்துக்கு மாஸ் பிளான் போட்ட விநியோகஸ்தர்கள்- வசூல் தெறிக்க போகுது

விஜய்யின் பிகில் படம் தீபாவளி ரிலீஸ், ஆனால் இன்னும் தேதி உறுதி செய்யப்படவில்லை. படத்திற்கான வியாபாரம் எல்லாம் சூடு பிடிக்க பெரிய அளவில் நடந்து வருகிறது.

முக்கியமான இடங்களில் அதிக தொகைக்கு படம் விலைபோனதாக கூறுகின்றனர். விநியோகஸ்தர்கள் திரையரங்குகளுடன் பேச்சு வார்த்தை தொடங்கிவிட்டதாகவும், தமிழ்நாடு முழுக்க 90% திரையரங்குகளில் படத்தை திரையிடவும் முடிவு செய்துள்ளார்கள்.

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட தனுஷின் பட்டாசு மற்றும் விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் தீபாவளி ரேஸில் இருந்து வெளியேறுகிறது என்கின்றனர்.

இதனால் பிகில் பட வசூல் பெரிய அளவில் இருக்கும் என சினிமா தரப்பில் கூறுகின்றனர்.