Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை படத்திற்கு அதிக வசூல் கிடைத்தது இங்கு தானாம்!

அஜித் ஒரு நேர்மையான வழக்கறிஞராக நடித்திருந்த நேர்கொண்ட பார்வை படம் கடந்த ஆகஸ்ட் 08 ல் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.

விஸ்வாசம் படம் போல இப்படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 10 நாட்களில் இப்படம் உலகம் முழுக்க ரூ 100 கோடி வசூலை எட்டியதாக நாம் ஏற்கனவே பதிவிட்டிருந்தோம்.

இதில் 70 சதவீதமான வசூல் தொகை தமிழ்நாட்டில் இருந்து தான் கிடைத்துள்ளதாம். குடும்ப உறுப்பினர்களை இப்படம் ஈர்த்துள்ளதால் விஸ்வாசம் இப்படமும் 100 நாட்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.