Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை படம் பார்த்துவிட்டு இயக்குனர் சிவா அடித்த கமெண்ட்

அஜித்தை வைத்து 4 படங்கள் இயக்கி அதில் ஹிட்டும் கொடுத்தவர் இயக்குனர் சிவா.

இவர்கள் 5வது முறையாக இணைவார்களா என்றால் அது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை பார்க்க முதல் நாளே வந்திருந்தார் இயக்குனர் சிவா. இப்படத்தில் நடித்த அர்ஜுன் சிதம்பரம் அவர்களை நேரில் சந்தித்த சிவா, உங்களை எனக்கு தெரியும் படத்தில் நன்றாக நடித்துள்ளீர்கள் என்று பாராட்டினாராம்.

இதனை அர்ஜுனே ஒரு பேட்டியில் இவ்வளவு பெரிய இயக்குனர் என்னை பாராட்டியது சந்தோஷம் என பேசியுள்ளார்.