Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொலைகாரன் பட இயக்குனரின் அடுத்த படம் இவரோடு தானாம்! Cineulagam Exclusive

பொதுவாக விஜய் ஆண்டனியின் படங்களுக்கு நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் இருக்கிறது. அவரின் பிச்சைக்காரன் படம் ஹிட்டானது.

விஜய் ஆண்டனி, அர்ஜூன் நடிப்பில் கடந்த ஜுன் மாதம் வெளியான படம் கொலைகாரன். இப்படத்தை வித்தியாசமான கதையாகவும், சைக்கோ திரில்லர் ஆகவும் காட்டியிருந்தார் இயக்குனர் ஆண்ட்ரூஸ்.

இதுவே இவருக்கு அறிமுக படம் என கூறலாம். இப்படத்தை அடுத்து அவர் மீண்டும் தயாரிப்பாளர் தனஞ்செயன் உடன் இணைந்துள்ளாராம்.

அவருக்கான அட்வான்ஸ் கொடுக்கப்பட்டதாகவும், கதை தயாராகிவிட்டதாகவும், விரைவில் நடிகர்கள், நடிகைகள் யார் என அறிவிப்பு வெளியாகும் எனவும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.