Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0 வில்லனுடன் பல பிரபல நடிகைகள் ஒன்றாக சங்கமித்த மிஷன் மங்கல்! தமிழ்நாட்டில் அள்ளிய வசூல் நிலவரம் இதோ

2.0 படத்தின் மூலம் பக்‌ஷிராஜன் என்னும் வில்லனாக அறிமுகமானவர் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் அக்‌ஷய் குமார். அவர் ஹிந்தியில் நடித்து வரும் படங்கள் தொடர்ந்து வசூலை அள்ளு பெரும் சாதனை படைத்து வருகின்றன.

அவரின் நடிப்பில் தமிழகத்தை சேர்ந்தவர் கண்டுபித்த மலிவு விலை நாப்கினை வைத்து வந்த Padman படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அண்மையில் அவரின் நடிப்பில் வெளியான மிஷன் மங்கல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் அவருடன் வித்யா பாலன், டாப்சி, நித்யா மேன் என பல நடிகைகள் நடித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் இப்படம் ரூ 1.5 கோடியை சென்னையில் மட்டும் இப்படம் 4 நாட்களில் ரூ 45 லட்சத்தையும் வசூலித்துள்ளது.