Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முடிவே இல்லா வசூலில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை- 12 நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?

அஜித்தின் நேர்கொண்ட பார்வை இந்த வருடத்தின் மாஸ் ஹிட் தமிழ் படம். அஜித்தை தாண்டி பலருக்கு இந்த படம் பெரிய எதிர்காலத்தை கொடுத்துள்ளது என்று கூறலாம்.

எந்த இடத்தை எடுத்தாலும் இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது, ஒரு மாஸ் நடிகர் இப்படிபட்ட படத்தில் நடித்துள்ளாரா என பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.

இந்த நிலையில் இப்படம் சென்னையில் 12 நாள் முடிவில் ரூ. 9.88 கோடி வரை வசூலித்துள்ளதாம். 12வது நாளில் 18 லட்சம் வசூலித்திருக்கிறது.