Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸிற்கு பிறகு நேர்கொண்ட பார்வை படம் பார்க்க சென்ற அபிராமி- அங்கு என்ன நடந்தது தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் இரண்டு பேர் வீட்டைவிட்டு வெளியேறினார்கள். ஒன்று மதுமிதா, அடுத்த அபிராமி.

நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் மது என்ன ஆனார் தெரியவில்லை ஆனால் அபிராமி அடுத்தடுத்து வீடியோ, டுவிட் என போட்டுக் கொண்டு இருக்கிறார் அபிராமி.

அண்மையில் தான் நடித்துள்ள அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் பார்க்க திரையரங்கிற்கு சென்றுள்ளார். அங்கு அவரை கண்டதும் ரசிகர்கள் அவரை சூழ்ந்து போட்டோக்கள் எடுத்து வாழ்த்து கூறியுள்ளனர். அவரே வெளியிட்ட அந்த வீடியோக்கள் இதோ,