Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive: துருவ் விக்ரம் படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன், ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்

துருவ் விக்ரம் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் ஆதித்ய வர்மா. இப்படம் தெலுங்கில் மெகா ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் துருவ் விக்ரம் இப்படத்தில் பாடிய ஒரு பாடல் ரதன் இசையில் ஏற்கனவே வெளியாகி செம்ம ரீச் ஆகியுள்ளது.

அதை தொடர்ந்து ரசிகர்களுக்கு மேலும் சர்ப்ரைஸ் தரும் விதமாக இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுத, அதை அனிருத் பாடவுள்ளாராம்.

ஏற்கனவே இதே கூட்டணி கோலமாவு கோகிலாவில் எனக்கு கல்யாண வயசு ஆகிடுச்சு பாடலை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.