Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாக்ஸ் ஆபிஸ் சாதனையில் கலக்கிக் கொண்டிருக்கும் கோமாளி- 5 நாளில் இவ்வளவு வசூலா?

காதல் கதைகளில் நடித்து வெற்றிப்படம் கொடுக்கலாம் என்ற முடிவில் இல்லாமல் வித்தியாசமான கதைகளில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்து வருபவர் ஜெயம் ரவி.

கோமாளி படத்திற்காக உடல் உடை எல்லாம் குறைத்து கஷ்டப்பட்டு நடித்துள்ளார், படத்தின் டிரைலரில் வந்த ஒரு காட்சியால் பரபரப்பாக பேசப்பட்டது பின் அது நீக்கப்பட்டது.

ஒரு சர்ச்சையில் சிக்கினாலும் தற்போது படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் 5 நாள் முடிவில் சென்னையில் ரூ. 2.12 கோடி வசூலித்துள்ளது.