Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமீர்கானுடன் நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதிக்கு இதுதான் வேடமாம்-

விஜய் சேதுபதி சினிமா சாதிக்க துடிக்கும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர்.

கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இப்போது ஹிந்தி படங்களில் நடிக்க இருக்கிறார்.

ஹாலிவுட் படமான Forrest Gump என்ற படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அமீர்கான் நடிக்க இருக்கிறார்.

Lal Singh Chaddha என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. தற்போது என்ன தகவல் என்றால் இப்படத்தில் அமீர்கானுக்கு நண்பனாக பப்பா என்ற பெயரில் விஜய் சேதுபதி நடிக்கிறாராம்.

இவருக்காக பப்பா என்ற கதாபாத்திரத்தில் நிறைய மாற்றங்கள் செய்துள்ளார்களாம் படக்குழு.