Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கோமாளி படத்தின் 5 நாள் தமிழக மொத்த வசூல், ஜெயம் ரவியின் ஆல் டைம் பெஸ்ட்

கோமாளி ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

அது மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியில் இப்படம் பெரும் வரவேற்பை பெற, வார நாளான நேற்றும் இப்படம் ஹவுஸ்புல் தான் பல காட்சிகள்.

இந்நிலையில் கோமாளி தமிழகத்தில் 5 நாள் முடிவில் ரூ 20 கோடி வரை வசூல் செய்துள்ளது, இது தான் ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஓப்பனிங் வந்துள்ள படமாம்.