Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

UK-வில் மட்டும், நேர்கொண்ட பார்வை இவ்வளவு குறைந்த வசூலா! ரசிகர்கள் அப்செட்

தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது.

மேலும், படம் ரிலிஸாகிய அனைத்து இடங்களிலும் இப்படம் லாபத்தை எட்டியுள்ளது, நீண்ட நாட்களாக கேரளாவில் ஹிட் கொடுக்காத அஜித் இந்த படத்தின் மூலம் ஹிட் கொடுத்துள்ளார்.

ஆனால், அதே நேரத்தில் அஜித் UK-வில் பெரிய வசூல் கொடுக்க நீண்ட வருடங்களாக போராடி வருகின்றார்.

அந்த வகையில் நேர்கொண்ட பார்வையும் அந்த பகுதியில் ரூ 90 லட்சம் தான் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், இது முழுமையான அஜித் படமாக இல்லாதது ஒரு காரணம், தல-60 பொறுத்திருந்து பார்ப்போம் என ரசிகர்களே கூறி வருகின்றனர்.2