Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்து புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர், ரசிகர்கள் சந்தோஷம்

தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைக்கு வந்து செம்ம ஹிட் ஆகியுள்ளது. இதன் மூலம் அஜித் ஒரே வருடத்தில் இரண்டு ஹிட் படங்களை கொடுத்துவிட்டார்.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை குறித்து ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிவிட்டார்.

அவர் மட்டுமின்றி நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவும் பூங்கொத்து கொடுத்து அஜித்திற்கும் அவருடைய டீமிற்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்களும் நேர்கொண்ட பார்வை படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார், இதோ...