Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபலங்களின் கூட்டணியில் மாஸான வசூல் செய்த மிஷன் மங்கல்! வசூல் விவரம் இதோ

கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தின ஸ்பெஷலாக வெளியான படம் மிஷன் மங்கள். பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தான் இப்படத்தின் ஹீரோ. அவரின் படங்கள் வழக்கம் போல பெரும் வசூல் சாதனை செய்வது அனைவரும் அறிந்தததே.

இயக்குனர் பால்கியிடன் உதவியாளராக பணியாற்றிய ஜெகன் சக்தி இயக்கியுள்ள இந்த மிஷன் மங்கல் படத்தின் சோனாக்‌ஷி, வித்யா பாலன், டாப்சி, நித்யா மேனன் என பலர் நடித்துள்ளார்கள்.

அக்‌ஷய் வில்லனாக நடித்த 2.0 படம் போல இப்படமும் ஐந்தே நாட்களில் இப்படம் இந்தியாவில் ரூ 100 கோடி வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளது. ஆனால் அக்‌ஷய் குமார் நடிப்பில் வந்த கேசரி படத்தின் வசூல் 7 நாட்களில் தான் 100 கோடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.