Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழகத்தில் மட்டும் நேர்கொண்ட பார்வை இத்தனை கோடி வசூலா! அஜித் செம்ம மாஸ்

தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால், படம் ஏ செண்டரில் மட்டும் தான் நன்றாக போகும் என்றார்கள், அதை அனைத்தையும் அஜித்தின் ஸ்டார் பவர் முறியடித்துள்ளது.

நேர்கொண்ட பார்வை தமிழகத்தில் மட்டுமே ரூ 70 கோடி வசூலை கடந்துள்ளது, கிட்டத்தட்ட இவை தெறி, வேதாளம் போன்ற கமர்ஷியல் படங்களுக்கு நிகரான வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், உலகம் முழுவதும் இப்படம் ரூ 100 கோடி வசூலையும் கடந்துள்ளது.2