Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜெயம் ரவியின் கோமாளி படத்தின் முதல் வார முழு வசூல் விவரம்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த பெரிய படம் வெற்றிநடைபோட்டுக் கொண்டிருக்கும் போதே வெளியானது ஜெயம் ரவியின் கோமாளி.

வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இப்படம் மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றது.

சென்னை தாண்டி மற்ற இடங்களிலும் படத்திற்கு நல்ல கொண்டாட்டம் உள்ளது. தற்போது இப்படம் முதல் வார முடிவில் சென்னையில் ரூ. 2.58 கோடி வசூலித்துள்ளது.