Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெகா ஹிட் படமான விஸ்வாசம் பட கொண்டாட்டத்தில் இறங்கிய ரசிகர்கள்- சூப்பர் ஸ்பெஷல்

அஜித்தின் விஸ்வாசம் இந்த வருடத்தின் முதல் மெகா ஹிட் படம். அப்படம் மக்களிடம் எப்படிபட்ட வரவேற்பை பெற்றது என்று நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

பல வருடங்களுக்கு பிறகு குடும்பம் குடும்பமாக மக்களை திரையரங்கிற்கு வரவழைத்த ஒரு படம். இன்று இந்த படத்திற்கான ஒரு கொண்டாட்டத்தில் ரசிகர்கள் இறங்கியுள்ளார்கள்.

அதாவது இப்படத்தின் முதல் ஃபஸ்ட் லுக் வெளியாகி ஒரு வருடம் ஆகின்றதாம்.

அந்த கொண்டாட்டத்தில் தான் ரசிகர்கள் உள்ளார்கள்.