Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive: விஜய் இல்லாமல் பிகில் படத்தின் காட்சிகள் முக்கிய இடத்தில் படப்பிடிப்பு

பிகில் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படத்தின் பட்ஜெட் ரூ 150 கோடி வரை இருக்கும் என கிசுகிசுக்கப்படுகின்றது.

சரி அது ஒரு புறம் இருந்தாலும், படத்தின் வியாபாரம் ரூ 200 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிகில் படத்தின் டப்பிங் வேலைகள் பிஸியாக நடக்க, இன்னும் சில காட்சிகள் படக்குழு எடுக்கப்போகிறதாம்.

அது வேறு ஒன்றுமில்லை சிங்கப்பெண்ணே பாடலில் சில மாண்டேஜ் காட்சிகள் டெல்லி மைதானம் ஒன்றில் இன்றும், நாளையும் எடுக்கவுள்ளார்கள்.

அதை தொடர்ந்து துபாய் அல்லது சிங்கப்பூரில் சில காட்சிகள் எடுக்கப்போவதாக தெரிகின்றது.