Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரண்டே வாரத்தில் லாபம், உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் விவரம்

தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை சமீபத்தில் ரிலிஸானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கமர்ஷியல் விஷயங்கள் பெரிதும் இல்லாதது படத்திற்கு பெரிய வசூல் வருமா? என்ற அச்சத்தை கொடுத்தது.

ஆனால், படம் எதிர்ப்பார்த்ததை விட செம்ம வசூல் வந்துள்ளது, இப்படம் தமிழகத்தில் ரூ 70 கோடி வசூலை கடந்துள்ளது.

அதை தொடர்ந்து கேரளாவில் ரூ 2.5 கோடி, கர்நாடகாவில் ரூ 4.5 கோடி, வெளிநாடுகளில் ரூ 25 கோடி வசூலை கொடுத்துள்ளதாம்.