Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் தயாராகுங்கள் தனுஷ் ரசிகர்களே! மாஸ் அப்டேட்

தனுஷ் நடிப்பில் அடுத்து அசுரன் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளிவருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.

ஆனால், தற்போது அதற்கு முன்பே தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட் காத்திருக்கின்றது, அந்த ட்ரீட் கிடைக்குமா? இல்லை வழக்கம் போல் தள்ளி போகுமா? என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பும்.

அது வேறு ஒன்றுமில்லை தனுஷ் நடிப்பில் எனை நோக்கி பாயும் தோட்டா பல வருடங்களாக கிடப்பில் இருக்கின்றது.

அப்படியிருக்க, இப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு கொண்டு வர தற்போது அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றதாம்.